Saturday, November 24, 2007

Dec 15 முதல் ஸ்டாலின் முதல்வர்?

தி.மு.கவின் மாபெரும் மாநாடு திருநெல்வேலி நகரத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று பெரிதும் எதிர் பார்கப்படுகிற இந்த மாநாட்டில் ஸ்டாலினை முதல்வராக கலைஞர் அறிவிப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.
ஸ்டாலின் முதல்வராவது பற்றி நிறைய பேருக்கு நிறைய கருத்து இருக்கிறது. என்ன தான் நான் தி.மு.கவுக்கு நிறைய கொள்கை முடிவுகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஸ்டாலின் முதல்வராவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு தான். அவர் ஒன்றுண் நேற்று அரசியல்லுக்கு வரவில்லை - சுமார் 35 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் அவருக்கு முதல்வராக முழு தகுதி இருக்கிறது. இதில் வாரிசு அரசியல் என்று கூற ஒன்றும் இல்லை.


ஆனால் அதே சமயம், ஸ்டாலினுக்கு முதல்வரக்கு உண்டான qualities இருக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகமான விஷயம் தான். விஜயகாந்த் எழுப்பும் அளவிற்கு கூட ஸ்டாலின் இது வரை பிரச்சனை எதுவும் எழுப்பியது இல்லை. ஸ்டாலினையும் விஜயகாந்தையும் ஒப்பிட்டால் விஜயகாந்துக்கு தான் எனது ஒட்டு. உங்கள் கருத்து என்ன?

1 comment:

Raj said...

என்னுடைய வோட்டு எப்பவுமே நம்ம அம்மாவுக்குத்தான்.. அமைச்சர்கள், அதிகாரிகள் அம்மா கால்ல விழரத பாத்து எவ்ளோ நாலு ஆச்சு !!!!.... தமிழகத்தின் நிரந்திர முதல்வர் எங்கள் அம்மா.... அம்மா நாமம் வாழ்க ....