Subscribe to:
Post Comments (Atom)
இது ஒரு புதிய முயற்சி from ஒரு மற (மர?) தமிழன் - அடடா! நீங்க உடனே நானும் கலைஞர் மாதிரி ஒரு மற தமிழன் அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. நாமளும் நம்மளோட சிந்தனையை ஒரு நாலு பேரோட பகிர்ந்து கொள்ளலாமேன்னு தான் இந்த blogspot ஆரம்பிச்சேன். நீங்களும் இதை படிச்சுட்டு உங்களோட சிந்தனையை feedback அனுப்புங்க.
2 comments:
அவரு யாருங்க நம்ம பின்னி மில்ஸ் ஒவ்நேருங்க்லா?
பன்னி மில்ஸ் ஒனருங்கோவ்!
Post a Comment