Thursday, November 29, 2007
உருப்பட வழியே இல்லை
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளில் அலுவல் மொழியாக தற்போது இருக்கும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு எதிராக தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் குரல் கொடுத்துள்ளனர். ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரால் ஏற்கனவே தமிழக மக்களை இந்தியாவை விட்டு தள்ளி வைத்துள்ளனர். நம்முடைய மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு இல்லைமைக்கு காரணம் ஹிந்தி மொழியை அறியாதது தான். கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ ஹிந்தியை எதிர்பதில்லையே? தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு? இந்த விழயத்தில் நான் கேப்டன் கட்சி - அவர் ஒருவர் தான் மொழிகள் அறிய வேண்டிய விஷயத்தை பற்றி மக்களிடம் பேசியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஹிந்தி எதிர்ப்பை வட்சு தான் அப்பா கட்சில பதவி அப்பறம் ஆட்சியலாம் புடிசார்.. இப்ப பையன் கிட்ட ஆட்சிய கொடுக்கணும்ல....ப்ரொபோஸ் பண்றது நாங்களே எதிர்கறதும் நாங்களே ..... என்னது இது கூட புரியாம ...சிறு புள்ள தனமா
Post a Comment