தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் இடுபட்ட 3 பேருக்கு சென்னை உயர் நீதி மன்றம் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்தது. இது போன்ற தீர்ப்புகள் தனிப்பட்ட மனிதர்களை மட்டுமன்றி அவர்கள் சார்த்திருந்த கட்சிகளையும் உட்கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்களின் தூண்டுதல் மற்றும் வெளிப்படையான ஆதரவின் காரணமாகவே இத்தகைய அரசியல் கொலைகள் நடைபெறுகின்றன. இது போன்ற தீர்ப்புகள் அந்த அரசியல் கட்சிகளை பாதிக்காத வரையில், அதனுடைய அரசியல் தலைவர்கள் திருந்த போவதில்லை.
இப்பொழுது தி.மு.க ஆட்சி நடப்பதால் இது போன்ற தீர்ப்பு வந்திருக்கின்றது. இன்னும் சொல்ல போனால் இந்த 3 பேருக்கும் தி.மு.க ஆட்சியின் போது தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால் அதிமுக ஆட்சியின் போது, சிறையை விட்டு வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது. அத்தனை சாட்சிகளும் பல்டி அடிப்பார்கள் :-)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ரீஜென்டா கல்லூரி படம் பாத்தேன் ...கிட்டத்தட்ட இதே கத தான் ....டட்சிங்கா இருந்தது ...அது சரி நான் ஏன் கவலை படனும் ...கார்டன் பிரவுன் இப்படிலாம் பண்ண மாட்டார்
Post a Comment